Showing posts with label water. Show all posts
Showing posts with label water. Show all posts

Friday, 19 July 2013

தண்ணீரினை சேமிப்போம்...

தண்ணீரினை சேமிப்போம்...

  • ஐந்தறிவால் முடிவது ஆறறிவால் முடியாதா? 
  • தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
  • தண்ணீர் வீணாவதை தடுப்போம்.
என்னைக்கவர்ந்த சிறு வீடியோ உங்களுக்காக...


இன்றே உறுதி ஏற்போம்.தண்ணீரினை சேமிப்போம்.

Saturday, 13 July 2013

நீரினை சிக்கனமாக பயன்படுத்துவோம்...

தண்ணீரின் தேவை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் நாம் வீணாக்கக்கூடிய தண்ணீரும் அதிக அளவு உள்ளது.தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற பொன்மொழிகளினை நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய காலகட்டம் இது.
மேலே கண்டுள்ள படம் இன்றைய நிலையினை அழகாக படம் பிடித்துகாட்டுகின்றது என்றால் அது மிகை இல்லை இப்போதே தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் இல்லை எனில் என்ன நிகழும் தெரியுமா???

  

தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.
வீணாக்குவதை குறைப்போம்
மழைநீரை சேமிப்போம்.