பிளாஸ்டிக் என்னும் எமன்....
எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள்,பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்.முன்பெல்லாம் கடைக்கு செல்கையில் மஞ்சள் துணிப் பையினை தூக்கிச்செல்வோம் ஆனால் வீசிய கையாக வெறுங்கையுடன் போய் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பொருள்களினை வாங்கி வந்து அதனை அப்படியே வீசி விடுகின்றோம்.வெளியூருக்குச்செல்வதாக இருந்தால் முன்பெல்லாம் குடிநீரினை எடுத்துச்செல்வோம்.ஆனால் இன்று பாட்டில் பாட்டிலாக குடிநீரினை வாங்கி குடுத்து அந்த பிளாஸ்டிக்பாட்டில்களினை தூக்கி எறிந்து செல்கின்றோம்.இதனால் சுற்றுப்புறம் கெடுவதுடன் உயிரின சுழற்சி தடைபடுவதற்கு காரணமாக அமைகிறோம்.
முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் கேரி பேக்குகளின் உபயோகத்தினை குறைப்போம்,தவிர்ப்போம்
பிளாஸ்டிக் பாட்டில்களினை மறு உபயோகப்படுத்துவோம்
முடிந்தவரை மறுசுழற்சிக்கு உட்படுத்துவோம்...
உயிரினசுழற்சியினை பாதுகாக்க நம்மால் முடிந்த வரை உதவுவோம்...
என்னால் முடிந்தவரை பிளாடிக்பாட்டிலின் மறு பயன்பாடு இதோ
|
பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் வாளியில் ரோஸ் செடி |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் தானியங்கள் சிறு பறவைகளுக்கு உணவுக்காக |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் பிரிதொரு முறையில் தானியங்கள் சிறு பறவைகளுக்கு உணவுக்காக |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறு பூச்செடிகள் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் மணிபிளாண்ட் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் கற்பூரவல்லி |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிரிதொரு முறையில் சிறு பூச்செடிகள் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிரிதொரு முறையில் சிறு பூச்செடிகள் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அழகு தாவரங்கள் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலினைக்கொண்டு எளிதான சொட்டுநீர்பாசனம் |
|
தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலினைக்கொண்டு எளிதான சொட்டுநீர்பாசனம்
|
No comments:
Post a Comment