எதிர்ப்பினை பதிவு செய்வோம்
ஆர்டிக் கடல் பகுதியில் ரஷ்ய அரசின் நிறுவனமான Gazpromஆல் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணைய் உற்பத்தியினால் கடல் பகுதி மாசு படுவது குறித்து செப்டம்பர் 18 இல் கிரீன் பீஸ் அமைப்பினர் மேற்கொண்ட ஆர்பாட்டதினை ஒடுக்கும் வகையில் ரஷ்ய படையினரால் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட 30 கிரீன் பீஸ் அமைப்பினரினை எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யாமல் விசாரணையினை நிலுவலியில் வைத்து 2 மாத சிறைதண்டனைக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பசுமையினை பாதுகாக்கவும் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் அற்புதங்களினை விட்டுச்செல்லவும் போராடும் சுற்றுப்புற ஆர்வலர்களினை கைது செய்வது எவ்விதத்தில் நியாயம்.
நம் எதிர்ப்பினை பதிவு செய்வோம்.இயற்கையின் அற்புதங்களினை பாதுகாப்போம் என்ற குறிக்கோளோடு ரஷ்ய தூதரகத்திற்கு இமெயில் அனுப்புவோம்.
இமெயில் அனுப்ப இங்கே சொடுக்கவும்
In English:
On September 18, a small group of Greenpeace International activists approached the Gazprom Prirazlomnaya oil platform, in the Pechora Sea off the Russian coast, to engage in a peaceful protest of Arctic oil drilling. Two activists were detained and held overnight on a Russian Coast Guard vessel.
The following day, September 19, the Russian Coast Guard illegally boarded the Greenpeace International ship Arctic Sunrise while in international waters. All 30 members of the crew were held under armed guard for 5 days as the ship was towed to the port of Murmansk. Upon arrival, the activists were taken from the ship and held by authorities on land.
On September 26th, 28 of our activists, along with a photographer and videographer who were documenting the action, appeared at a preliminary court hearing in Murmansk, where most of them were remanded in custody for two months, facing investigation for possible piracy. We are demanding the immediate release of all activists, our ship, and an end to offshore oil drilling in the Arctic for good.

Greenpeace activists scaled Gazprom oil rig in the Arctic |
Greenpeace activists in court. September 26 |
PHOTO: (AP PHOTO/GREENPEACE, DENIS SINYAKOV) |
A handout photo taken by Greenpeace on September 18, 2013, shows Greenpeace activists boarding Gazproms Prirazlomnaya Arctic oil platform somewhere off Russia north-eastern coast in the Pechora Sea |
எனது கண்டனங்கள்...
ReplyDeleteதங்கள் கண்டனத்தினை கண்டிப்பாக ரஷ்யன் எம்பசிக்கு தெரியப்படுத்துங்கள்.இன்னும் சுற்றுச்சூழலுக்காக போராடிவந்த 30 கிரீன் பீஸ் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விடுவிக்கப்படவில்லை.
Deleteதயவு செய்து இமெயிலுங்கள் .http://www.greenpeace.org/india/en/What-We-Do/Stop-Climate-Change/arctic-impacts/free-our-activists/