இயற்கை வேளாண்மை பகுதி:-3
மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றிருந்தோம்.கற்ற அறிஞர் தோற்கும் அளவிற்கு தாவரவியல் பெயர்கள் மற்றும் விவசாய தொழிற்நுட்பங்களினை வெளிக்காட்டிய எங்களினை கவர்ந்த விவசாய விஞ்ஞானியுடன் நாங்கள் அளவளாவிய காட்சிகளினை தங்களுக்கு காட்சிப்படுத்துகிறேன்.இயற்கை விவசாயம் மட்டுமே செய்கின்ற ,வேதியியல் உரங்களினை பயன்படுத்தாத விவசாயம் இவருடையது.
|
இயற்கை வேளாண்மைப்பற்றி விளக்குகின்றார் |
|
இயற்கை வேளாண்மைப்பற்றி விளக்குகின்றார் |
|
|
இயற்கை வேளாண்மைப்பற்றி விளக்குகின்றார் |
|
|
கேன்சரினை குணப்படுத்தும் பழமரம் |
|
கேன்சரினை குணப்படுத்தும் பழமரம் |
|
கேன்சரினை குணப்படுத்தும் பழம் |
|
கேன்சரினை குணப்படுத்தும் பழம் |
|
கேன்சரினை குணப்படுத்தும் பழம்
|
No comments:
Post a Comment