கரும்பிலிருந்து சர்க்கரை மட்டுமல்ல மின்சாரமும் எடுக்கலாம்......
கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செயவதுடன் இவ்வாலைக்குத்தேவையான மின்சாரமும் உற்பத்தி செய்வதுடன் தேவைக்கு மீறி உற்பத்தியாகும் மின்சாரம் கிரிட்டில் ஏற்றப்படுகிறது.சிறு கழிவு கூட ஏற்படுவதில்லை.கரும்பாக வருவது இறுதியில் சாம்பலாக மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
No comments:
Post a Comment