தண்ணீரின் தேவை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் நாம் வீணாக்கக்கூடிய தண்ணீரும் அதிக அளவு உள்ளது.தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற பொன்மொழிகளினை நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய காலகட்டம் இது.
மேலே கண்டுள்ள படம் இன்றைய நிலையினை அழகாக படம் பிடித்துகாட்டுகின்றது என்றால் அது மிகை இல்லை
இப்போதே தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் இல்லை எனில் என்ன நிகழும் தெரியுமா???
தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்துவோம்.
தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.
வீணாக்குவதை குறைப்போம்
மழைநீரை சேமிப்போம்.
No comments:
Post a Comment