என்னைக்கவர்ந்த வீட்டுத்தோட்டம்.......
கோயம்புத்தூரில் கல்விகற்க சென்றிருந்தபோது கல்விகற்றலின் ஒரு பகுதியாக வீட்டுத்தோட்டம் அமைத்து திறம்பட செயலாக்கம் செய்து வருகின்ற திரு வின்சென்ட் அவர்களின் இல்லத்திற்குச்சென்றிருந்தோம்.அங்கு எங்களினை கவர்ந்த அமைப்புகளினை உங்கள் பார்வைக்கும் நீங்கள் அமைக்கவும் இங்கே வரிசைப்படுத்துகின்றேன்.
வீட்டுத்தோட்டம் அமைக்கவும் அறிவுரைக்கும் திரு வின்சென்ட் அவர்களினை தொடர்பு கொள்ள 9894066303.
இ மெயில் முகவரி:- vincent2511@gmail.com
Blog:- http://maravalam.blogspot.in
No comments:
Post a Comment