சமையலறை கழிவுகளிலிருந்து கேஸ் உற்பத்தி.....
Kanyakumari,
Pin-629702
India
Phone:04652-246296
email: vknardep@gmail.com
சமையலறை கழிவுகளினை நம் தோட்டத்தில் இட்டு அது மட்கியவுடன் உரமாக பயன்படுத்தியவர்கள் நம் முன்னோர்கள்.இயற்கை வளங்களினை நாம் அனுபவிக்க நமக்காக அவர்கள் விட்டுச்சென்றார்கள்.ஆனால் நாம் அந்த இயற்கை வளங்களினை சுயநலத்தோடு அழித்து வருகின்றோம்.நம்முடைய பழக்கவழக்கங்களிலிருந்து மாறி நாகரீகப்போர்வையில் ஓளிந்து சுகாதாரமற்ற சூழலில் வாழ்கின்றோம் என்றால் அது மிகைஇல்லை.கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தா கேந்திரத்தின் அங்கமான VK-NARDEP வீட்டில் சேகரமாகும் மட்கக்கூடிய குப்பைகளிலிருந்து மீத்தேன் கேஸ் உற்பத்தி செய்து அதனை சமையலுக்கு பயன்படுத்தும் முறையில் குறைந்த அளவிலிருந்து அதாவது 1-2 கிலோவிலிருந்து 30 கிலோ வரை மட்கக்கூடிய குப்பைகளிலிருந்து மீத்தேன் கேஸ் உற்பத்தி செய்யும் வகையில் எளிய முறையிலான பயோ மீத்தேனேசன் பிளாண்ட் வடிவமைத்துள்ளனர்.அது பற்றிய வீடியோ உங்கள் பார்வைக்கு....
இணையதள முகவரி:- http://www.vknardep.org/
விலைவிபரம் அறிய:- http://www.vknardep.org/images/stories/ss/ss_quote.pdf
தொடர்புக்கு:-
Secretary, Vivekananda Kendra-NARDEP
VivekanandapuramKanyakumari,
Pin-629702
India
Phone:04652-246296
email: vknardep@gmail.com
No comments:
Post a Comment