Saturday, 13 July 2013

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை-பகுதி-1

மண்ணை வேதியியல் உரங்கள் இட்டு மலடாக ஆக்கி கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்து வெற்றி பெற்று அனைவருக்கும் உதாரணமாக விளங்கிக்கொண்டிருக்கின்ற திரு செல்வராஜ் அவர்களின் தோட்டங்களினை பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

திரு செல்வராஜ் அவர்களினைப்பற்றி கூற வேண்டும் எனில் மண்ணை பொன் போல பாதுகாக்கின்றார்.மண்புழு கொண்டு உரம் தயாரித்து பயன்படுத்துகிறார்.செயற்கை குளம் அமைத்து நீர் தேக்கிகுறைந்த மின்சாரத்தினை பயன்படுத்தி  பாசனத்திற்கு பயன்படுத்துகிறார்.நீர் வளத்தினை நிறைவாக பயன்படுத்துகிறார்.
பாட்டாளியின் பணி

சர்க்கரை நோயுள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய இன்சுலின் பிளாண்ட்

சர்க்கரை நோயுள்ளவர்கள் உட்கொள்ள வேண்டிய இன்சுலின் பிளாண்ட்

தென்னைகளுக்கு நடுவே நீர் சேமிக்க வைக்கப்பட்டுள்ள தென்னங்கழிவுகள்

இயற்கை வேளான்மைபற்றி விளக்குகிறார் திரு செல்வராஜ் அவர்கள்

தென்னங்கன்று துளிர் விடுகிறது

மண்புழு உரமாக்கல்

மண்புழு உரமாக்கல்

சோத்துக்கத்தாழை தென்னமரங்களுக்கு நடுவில் -நோய் எதிர்ப்புச்சக்திக்காக

சோத்துக்கத்தாழை தென்னமரங்களுக்கு நடுவில் -நோய் எதிர்ப்புச்சக்திக்காக

திரு செல்வராஜ் அவர்கள் மண்புழு மூலம் உரம் தயாரித்தல் பற்றி விளக்குகிறார்

மண்புழுக்கள்

இயற்கை விவசாய நிலம்

இயற்கை விவசாய நிலம்

செயற்கை குட்டை

செயற்கை குட்டை





மண்புழு உரம்







ஆலோசனைக்கும் இயற்கை விளைச்சல் பொருள்கள் வாங்குவதற்கும்
தொடர்பு கொள்ள 
செல் பேசி:-9842270519
இமெயில்:-selvamorganicsglobal@gmail.com

No comments:

Post a Comment