நீர் நிலைகளினைக்காப்போம்..
என்று தணியும்?
download this page as pdf
பண்டையகால அரசர்கள் ஏரிகள்,குளங்கள் வெட்டி நீராதாரத்தினை பெருக்கினார்கள்.ஆனால் இன்று ஆறுகள் ,குளங்கள்,கால்வாய்கள் ஆக்கிரமிப்பிற்கும் கழிவு நீர்கள் செல்வதற்குமாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.கிணறு வெட்டுவது என்பது பெரிய கலை.நாகரீக வளர்ச்சிகாரணமாக் நாம் போர்வெல் போட்டுவிடுகின்றோம்.ஆனால் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள கிணறுகளினையாவது பாதுகாக்க வேண்டாமா? இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
பழங்கால கிணறு |
இன்றைய நிலை |
No comments:
Post a Comment